Monday, July 3, 2023
I am ready to make you earn. Are you ready?
What should you do?
Just buy your requirements for Rs.1500 every month. (Remember, it is your responsibility. We won't be pushing you every month. We will just update the offers via WhatsApp.)
Then what?
We have a strong software system that distributes every customer in a membership tree and build a team. You will slowly start earning, as more and more new customers enroll and start buying products. You need to do NOTHING. (Yet, you can choose to promote if you want faster growth. You promote, we handle them and we all earn.)
Apart from income from team growth, you will get free products worth Rs.1500 every 3 months once. That's our company's offer.
So, it is WIN-WIN situation for all of us.
Where can one buy products?
To buy products at discounted price, one has to register him/her with the company. Registration is free.
After registering, one can buy products at company's designated outlets or online. For online orders, the minimum purchase value is Rs.2500. For purchases lesser than that amount, one has to visit the nearest store only. (Contact me if you want it delivered to your address. We deliver on special cases.)
If you want to locate company's branch near you, please check HERE.
Well, what are the products. What is the company profile?
Our company's name is Proveda India Marketing Private Limited. Started in 2010 as a registered company, having 2 manufacturing units - Jaipur and Haridwar, our company is delivering internation quality products at affordable prices. (More about the company can be found here.
Our company has around 200+ products to buy. More products are being launched regularly. A sample list of products is given here. If you want to see complete product list, please check here.
SAMPLE LIST (Remember, you can buy any product of your wish.) (Click on each image to zoom.)
உங்களை சம்பாதிக்க வைக்க நான் தயார். நீங்கள் தயாரா?
நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
உங்கள் தேவைகளை ஒவ்வொரு மாதமும் ரூ.1500க்கு வாங்குங்கள். (நினைவில் கொள்ளுங்கள், இது உங்கள் பொறுப்பு. நாங்கள் ஒவ்வொரு மாதமும் உங்களை நினைவுபடுத்த மாட்டோம். நாங்கள் வாட்ஸ்அப் வழியாக சலுகைகளை மட்டுமே அறிவிப்போம்.)
அது மட்டும் போதுமா? எப்படி வருமானம் வரும்?
எங்களிடம் வலுவான மென்பொருள் அமைப்பு உள்ளது, அது ஒவ்வொரு வாடிக்கையாளரையும் உறுப்பினர்களிடையே பகிர்ந்து இணைத்து ஒரு குழுவை உருவாக்குகிறது. மேலும் மேலும் புதிய வாடிக்கையாளர்கள் பதிவுசெய்து பொருட்களை வாங்கத் தொடங்கும்போது, நீங்கள் மெதுவாக சம்பாதிக்கத் தொடங்குவீர்கள். நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. (இருப்பினும், வேகமான வளர்ச்சியை நீங்கள் விரும்பினால், விளம்பரப்படுத்தலாம். நீங்கள் விளம்பரம் செய்தாலும், நாங்கள் அவற்றைக் கையாளுவோம், நாம் அனைவரும் சம்பாதிக்கலாம்.)
குழு வளர்ச்சியின் வருமானத்தைத் தவிர, ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ஒருமுறை ரூ.1500 மதிப்புள்ள இலவச தயாரிப்புகளைப் பெறுவீர்கள். இது எங்கள் நிறுவனத்தின் சலுகை. எனவே, இது நம் அனைவருக்கும் WIN-WIN சூழ்நிலை.
பொருட்களை எங்கே வாங்கலாம்?
தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்க, முதலில் ஒருவர் தன் விவரங்களை நிறுவனத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்வது இலவசம்.
பதிவுசெய்த பிறகு, ஒருவர் நிறுவனத்தின் விற்பனை கிளைகளில் அல்லது ஆன்லைனில் பொருட்களை வாங்கலாம். ஆன்லைன் ஆர்டர்களுக்கு, குறைந்தபட்ச கொள்முதல் மதிப்பு ரூ.2500 ஆகும். அந்தத் தொகைக்குக் குறைவாக வாங்க வேண்டுமானால், அருகில் உள்ள கிளைக்கு மட்டுமே செல்ல வேண்டும். (உங்கள் முகவரிக்கு டெலிவரி செய்ய விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளவும். நாங்கள் சிறப்பு நேர்வுகளில் டோர் டெலிவரி வழங்குகிறோம்.)
உங்களுக்கு அருகிலுள்ள நிறுவனத்தின் கிளையை நீங்கள் கண்டுபிடிக்க விரும்பினால், தயவுசெய்து இங்கே பார்க்கவும்.
சரி, என்னென்ன பொருட்கள் உள்ளன? நிறுவனத்தின் சுயவிவரம் என்ன?
எங்கள் நிறுவனத்தின் பெயர் Proveda India Marketing Private Limited. ஜெய்ப்பூர் மற்றும் ஹரித்வார் ஆகிய 2 உற்பத்தி அலகுகளைக் கொண்ட ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக 2010 இல் தொடங்கப்பட்டது, எங்கள் நிறுவனம் சர்வதேச தரமான தயாரிப்புகளை மலிவு விலையில் வழங்குகிறது. (நிறுவனத்தைப் பற்றி மேலும் இங்கே காணலாம்.)
எங்கள் நிறுவனத்தில் வாங்குவதற்கு சுமார் 200+ தயாரிப்புகள் உள்ளன. மேலும் தயாரிப்புகள் தொடர்ந்து வெளியிடப்படுகின்றன. தயாரிப்புகளின் மாதிரி பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையான தயாரிப்பு பட்டியலைப் பார்க்க விரும்பினால், தயவுசெய்து இங்கே பார்க்கவும்.
மாதிரிப் பட்டியல் (உங்கள் விருப்பப்படி எந்தப் பொருளை வேண்டுமானாலும் வாங்கலாம்.) (பட்டியலைப் பெரிதாக்கிப் பார்க்க அதன் மீது க்ளிக் செய்யவும்.)